loder

சகானா,சாருகாவின் அப்பம்மா

  • Home
  • சகானா,சாருகாவின் அப்பம்மா

சுந்தரத் தமிழ் எடுத்து
சுவிஸ்லாந்தில் பரதக்கலை பயின்று
இன்று அரங்கம் காணும்
பெருமை தரும் செய்திகளைத் தந்திட்ட
பேத்திகளே!
சகானா,சாருகா.
ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி, பல் கலையும், கல்வியும் கற்று பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க, வாழ்க என வாழ்த்துகின்றேன்.
அன்புடன் பாசமுள்ள
அப்பம்மா.